×

இந்தோனேஷியாவின் ஜாவா தீவு அருகே கடலுக்கு அடியில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜாவா: இந்தோனேஷியாவின் ஜாவா தீவு அருகே கடலுக்கு அடியில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஜாவாவின் மலாங் நகரின் தென்மேற்கு பகுதியில் 82 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நேர்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை எதுவும் இந்தோனேஷிய அரசால் விடுக்கப்படவில்லை.


Tags : Indonesia ,Java Island , A magnitude 6.0 earthquake shakes the region of Java, Indonesia
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!