தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை திட்டமிட்டப்படி மே 3-ம் தேதி முதல் நடத்துவதாக பள்ளி கல்வித்துறை முடிவு

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை திட்டமிட்டப்படி மே 3-ம் தேதி முதல் நடத்தப்போவதாக பள்ளி கல்வித்துறை செயலாளர் தலைமையிலான ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு வழிகாட்டுதல் வெளியான நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்த ஆயத்தம் ஆகியுள்ளார்.

Related Stories:

>