×

துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவரபட்ட ரூ.65.38 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னையில் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவரபட்ட ரூ.65.38 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தி வரப்பட்ட 1.36 கிலோ தங்கம் விமானத்தின் கழிவறைக்கு அருகில் இருந்து மீட்டக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Tags : Dubai ,Chennai , 65.38 lakh worth of gold smuggled on a flight from Dubai confiscated in Chennai
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...