நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய சுகாதாரத்துறையிடம் தமிழக அரசு அதிகாரிகள் திட்டவட்டம்

சென்னை:சென்னையில் மத்திய சுகாதாரத்துறை நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசு அதிகாரிகள் நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். சென்னையில்மருத்துவ மாணவர் சேர்க்கையில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் மருத்துவக்கல்வி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>