மேற்குவங்க துப்பாக்கிசூட்டில் 4 பேர் பலியானதை அடுத்து குர்ச்சி தொகுதியில் வாக்குச்சாவடி 125-ல் வாக்கு பதிவு நிறுத்தம்

குர்ச்சி: மேற்குவங்க துப்பாக்கிசூட்டில் 4 பேர் பலியானதை அடுத்து குர்ச்சி தொகுதியில் வாக்குச்சாவடி 125-ல் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் அளித்த இடைக்கால அறிக்கையின் படி தீர்த்தால் ஒத்திவைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>