ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் நடைபெற்ற குளறுபடி தொடர்பாக 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் நடைபெற்ற குளறுபடி தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்களாக இருந்த 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப மாநில தகவல் ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். உதவிப் பேராசிரியர் தேர்வில் சரியான விடை அளித்தவர்களுக்கும் மதிபெண்வளங்காமல் அலைக்கழித்ததாக குற்றசாட்டு எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>