×

சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ரேடிசன் ஃபுளு சொகுசு விடுதிக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்துள்ளது பசுமை தீர்ப்பாயம்

சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ரேடிசன் ஃபுளு சொகுசு விடுதிக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடலோர ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றாமல் விடுதி கட்டப்பட்டுள்ளதால் பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடற்கையில் இருந்து 200 மீ. தொலைவிற்குள் கட்டப்பட்டு உள்ள 1,100 சதுர மீட்டர் பரப்பளவு கட்டிடத்தை இடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Green Tribunal ,Radisson Flu Luxury Hotel ,Mamallapura, Chennai , Radisson Blu Luxury Accommodation, Fines,, Green Tribunal
× RELATED கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை:...