திருப்பதி எழுமையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா: ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்

திருமலை: திருப்பதி எழுமையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக திருப்பதியில் இலவச தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அர்ச்சகர்களுக்கு கொரோனா உறுதியானதால் தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>