2020-21-ம் நிதியாண்டில் சரக்கு ரயில்கள் மூலம் ரூ.1.17 லட்சம் கோடி வருவாய்: ரயில்வே நிர்வாகம்

டெல்லி: 2020-21-ம் நிதியாண்டில் சரக்கு ரயில்கள் மூலம் ரூ.1.17 லட்சம் கோடி வருவாய் வந்துள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவாக 1,232.64 மில்லியன் டன் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் முதல் கிசான் ரயில்களில் 1.45 லட்சம் டன் வேளாண் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories:

>