×

30 லட்சம் தடுப்பூசி கேட்டு பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடிதம்..!

ஜெய்ப்பூர்: 30 லட்சம் தடுப்பூசி கேட்டு பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார். இருப்பில் உள்ள தடுப்பூசிகள் 2 நாளில் தீர்ந்துவிடும் என்பதால் கூடுதல் தடுப்பூசிகள் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

Tags : Rajasthan ,Chief Minister ,Ashok Kelad ,Modi , Rajasthan Chief Minister Ashok Kelad's letter to Prime Minister Modi asking for Rs 30 lakh vaccine ..!
× RELATED நீர்ப்பாசன திட்டத்திற்காக ₹50 கோடி...