கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவது அவசியம்: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தும் பணியில் 6 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்துள்ளார். ஒருவர் தலா 250 வீடுகள் வீதம் ஆய்வு மேற்கொள்வர், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>