கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை..!

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. சென்னையில் 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட கொரோனா தடுப்பு அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>