பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் அரசியல்: ராகுல்காந்தி கண்டனம்

டெல்லி: பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் அரசியல் செய்வதாக ராகுல்காந்தி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். உள்நாட்டு தேவையை நிறைவேற்றாமல் தடுப்பூசி மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசியை தேவைப்படும் அனைவருக்கும் போட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: