வேளச்சேரி தொகுதியில் ஸ்கூட்டரில் எடுத்துச்செல்லப்பட்ட வி.வி.பேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் இருந்தன: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: வேளச்சேரி தொகுதியில் ஸ்கூட்டரில் எடுத்துச்செல்லப்பட்ட வி.வி.பேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் இருந்தன என தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். ஸ்கூட்டரில் எடுத்துச்செல்லப்பட்ட வி.வி.பேட் இயந்திரம் 50 நிமிடங்கள் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் வி.வி.பேட் இயந்திரம் எடுத்து செல்லப்பட்டது முற்றிலும் விதி மீறல் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>