அரக்கோணம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கு: கைது 6-ஆக உயர்வு

அரக்கோணம்: அரக்கோணம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் 6வது நபராக சத்யா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அஜித், மதன், நந்தா, கார்த்தி, சவுந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 6வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அரக்கோணம் அருகே சோகனுரில் முன்விரோதம் காரணமாக 2 பேர் அடித்துக் கொல்லப்பட்டனர்.

Related Stories:

>