இந்தியா காஷ்மீர் ஷோபியானில் பயங்கரவாதிகள் 5 பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது பாதுகாப்புப்படை..! dotcom@dinakaran.com(Editor) | Apr 09, 2021 காஷ்மீர் ஷோபியன் காஷ்மீர்: காஷ்மீர் ஷோபியானில் பயங்கரவாதிகள் 5 பேரை என்கவுன்ட்டரில் பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது. தொடர்ந்து என்கவுண்டர் நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார் அரசு பள்ளியில் தரமில்லை... படிக்க உதவி பண்ணுங்க...: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
ஒன்றிய அமைச்சரவை அனுமதி பொதுத்துறை நிர்வாக குழுக்களுக்கு பங்குகள் விற்க கூடுதல் அதிகாரம்: துணை நிறுவனங்களை மூடவும் முடிவெடுக்கலாம்
இலங்கை போலதான் இந்தியாவும் உள்ளது மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மை நிலையை மாற்றமுடியாது: ஒன்றிய அரசு மீது ராகுல் பாய்ச்சல்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டாக சிறையில் வாடிய பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம்