வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த அபிஷ்குமார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More
>