சென்னையில் நாளை முதல் 400 மாநகர் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னையில் நாளை முதல் 400 மாநகர் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. பேருந்துகளில் நின்றபடி பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் சென்னையில் கூடுதலாக 400 மாநகர் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>