கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குணமடைந்தார்

சென்னை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குணமடைந்தார். தொலைபேசியில் உடல்நலன் விசாரித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>