லடாக் எல்லை பிரச்சனை தொடார்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தை..!

லடாக்: லடாக் எல்லை பிரச்சனை தொடார்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கிழக்கு லடாக்கின் சுஷில் பகுதியில் காலை 10.30 மணிக்கு இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

Related Stories:

>