ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த விதிமீறலும் இல்லை: டசால்ட் நிறுவனம் விளக்கம்

பாரிஸ்: ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த விதிமீறலும் இல்லை என்று பிரான்ஸை சேர்ந்த டசால்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் எந்த விதிமீறல் இல்லை டசால்ட் நிறுவனம் கூறியுள்ளது.

Related Stories:

>