தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டால் மும்பை மாநகராட்சி பகுதியல் 26 கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடல்

மும்பை: மும்பை மாநகராட்சி பகுதியல் இயங்கி வந்த 26 கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக மராட்டிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டால் 26 மையங்கள் மூடப்பட்டதாக மராட்டிய சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தகவல் கூறியுள்ளார்.

Related Stories:

>