மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட துணை ராணுவ படை வீரர் ராகேஸ்வர் சிங் விடுவிப்பு

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட துணை ராணுவ படை வீரர் ராகேஸ்வர் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை மாவோயிஸ்ட்களுடன் நடந்த மோதலில் 22 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் வீர மரணமடைந்தனர். ராகேஸ்வர் சிங் குடும்பத்தினரின் கோரிக்கைகளை ஏற்று அவரை மாவோயிஸ்ட்கள் விடுவித்தனர்.

Related Stories:

>