புதுக்கோட்டை கொரோனா தடுப்பு கட்டுப்பாடு அறிவிப்பால் நார்த்தாமலை கோயில் தேரோட்ட திருவிழா ரத்து

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கொரோனா தடுப்பு கட்டுப்பாடு அறிவிப்பால் நார்த்தாமலை கோயில் தேரோட்ட திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ம் தேதி நடைபெற இருந்த நார்த்தாமலை கோயில் திருவிழாவும், உள்ளூர் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: