ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக குத்தகைக்கு எடுத்த கோயில் நிலத்தை மதிப்பீடு செய்ய அறிவுத்தியுள்ளது ஐகோர்ட்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக குத்தகைக்கு எடுத்த கோயில் நிலத்தை மதிப்பீடு செய்ய உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வீரசோழபுரத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 34 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுப்பதை எதிர்த்து ரங்கராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Related Stories:

>