ஆண்களுக்கான படகோட்டும் போட்டியில் தமிழக வீரர்கள் 3 பேர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

டோக்கியோ:  ஆண்களுக்கான படகோட்டும் போட்டியில் தமிழக வீரர்கள் 3 பேர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆண்களுக்கான 49 இ.ஆர்.பிரிவில் தமிழக வீரர்கள் வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தின் விஷ்ணு சரவணன் ரேடியல் ஸ்டாண்டர்ட் பிரிவு படகோட்டும் போட்டியில் 11 புள்ளிகளுடன் 2வது இடம் பெற்றார்.

Related Stories:

>