தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்'திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும்: படக்குழு தகவல்

சென்னை: தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என்று தயாரிப்பாளர் எஸ்.கலைப்புலி தாணு தகவல் தெரிவித்துள்ளார். 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>