அரக்கோணம் அருகே இரட்டைக் கொலை சம்பவம்.: 2 பேர் கைது

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் சூர்யா, அர்ஜுனன் உயிரிழந்த நிலையில் மதன்ம் அஜித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories:

>