ஈரோடு அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.2.10 லட்சம் கொள்ளை

ஈரோடு: எழுமாத்தூர் அருகே மண்கரடு பகுதியில் மின்வாரிய ஊழியர் சண்முகவேலின் வீட்டில் ரூ.2.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கட்டணம் செலுத்த பீரோவில் வைத்திருந்த பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்தனர். 

Related Stories:

>