×

திருப்பொரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட காங். வேட்பாளர் செல்வப்பெருந்தகைக்கு கொரோனா

திருப்பொரும்புதூர்: திருப்பொரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகைக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா பாதித்த செல்வப்பெருந்தகை வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.


Tags : Tirumpur , Cong contesting in Thiruporumbudur constituency. Corona for candidate affluence
× RELATED திருப்பூரில் மாணவர்களுக்கு கெட்டுபோன...