கிழக்கு லடாக்கில் இந்தியா, சீனா இராணுவம் இடையே நாளை காலை பேச்சுவார்த்தை

லடாக்: கிழக்கு லடாக்கில் இந்தியா மற்றும் சீன இராணுவம் இடையே நாளை காலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 11 வது சுற்று கமாண்டர் அளவிலா பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கிலுள்ள சுஷூலில் பகுதியில் நாளை காலை 10:30 மணிக்கு நடத்தவுள்ளது.

Related Stories:

>