×

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். துரைமுருகன் ஏற்கனவே கொரோனா தடுப்புமருந்து 2 டோஸ் எடுத்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Dhimurugan ,General Secretary of State , DMK, General Secretary, Thuraimurugan, Corona
× RELATED கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்ட...