3 ஆண்டாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி சென்னையில் கைது

சென்னை: துபாயில் 3 ஆண்டாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி சிறப்பு விமானத்தில் சென்னை வந்தபோது சிக்கியுள்ளார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜா(50) என்பவரை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Related Stories:

>