இந்தியாவில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதித்து நியூசிலாந்து அரசு உத்தரவு..!

டெல்லி: கொரோனா பரவல் அதிகரிப்பால் இந்தியாவில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதித்து நியூசிலாந்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 11 முதல் 28ம் தேதி வரை தடை அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories:

>