கன்னியாகுமரி அருகே பேருந்து மோதி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அதிகாரி உயிரிழப்பு..!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே பேருந்து மோதி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அதிகாரி உயிரிழந்துள்ளார். ஆய்வு முடிந்து இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஆசாரிபள்ளம் சாலையில் பேருந்து மோதியதில் ஸ்டெல்லா ஜேனட் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories:

>