சென்னையில் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு..!

சென்னை: சென்னையில் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் தினசரி பாதிப்பு 1,500 ஐ நெருங்கியுள்ள நிலையில் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Related Stories:

>