சென்னை நெற்குன்றத்தில் தந்தை கண் முன்னே மகன் வெட்டிக்கொலை..!

சென்னை: சென்னை நெற்குன்றத்தில் தந்தை கண் முன்னே மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். நாராயணன் என்பவர் 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். முன் விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>