×

திருப்பதியில் ஏப்ரல் 11ம் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு..!

திருமலை: திருப்பதியில் ஏப்ரல் 11ம் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயிலில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11 மாலை 6 மணி வரை மட்டுமே இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tirupati , Announcement that free Darshan tickets will be canceled from April 11 in Tirupati ..!
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...