×

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்..!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. துபாயில் இருந்து சென்னை கடத்தி வரப்பட்ட 1.72 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Chennai Airport , Gold nuggets worth Rs 80 lakh seized at Chennai airport
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...