பாகிஸ்தான் கால்பந்து அணியை இடைநீக்கம் செய்து FIFA உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கால்பந்து அணியை FIFA இடைநீக்கம் செய்துள்ளது. பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பில் நிர்வாகிகளின் செயல்பாடு செல்லாது என FIFA அறிவித்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு கட்டமாக FIFA  விசாரணை நடத்தியது.

Related Stories: