அமெரிக்காவில் ஏப் 19-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்: அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் 19-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகிலேயே அதிக அளவு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நாடாக உள்ள அமெரிக்காவில் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டு கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள முடியும் என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>