×

ஹங்கேரி நாட்டில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிப்பு

புடாபெஸ்ட்: ஹங்கேரி நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முனைப்புடன் நடைபெற்று வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு நேரம் 9 மணி நேரத்தில் இருந்து 7 மணி நேரமாக குறைக்கப்படுவதாக ஹங்கேரி பிரதமர் தெரிவித்துள்ளார். முடித்திருத்தங்கள், அழகு நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முகக்கவசம் கட்டாயம் என்றும், உணவகங்களில் பார்சல் பெற மட்டுமே அனுமதி என்றும் கூறப்பட்டுள்ளது.


Tags : Corona ,Hungary , Announcement of various relaxations in the Corona curfew in Hungary
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...