முகவர்களின் புகாரையடுத்து புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் உள்ள வாக்கு இயந்திர அறை திறப்பு

புதுக்கோட்டை: முகவர்களின் புகாரையடுத்து புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் உள்ள வாக்கு இயந்திர அறை திறக்கப்பட்டுள்ளது. விராலிமலை தொகுதி 27-ம் தேதி வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரத்தில் உரிய அட்டை உள்ளதா என சோதிக்க முடிவு. திமுக, அமமுக முகவர்களின் புகாரின் பேரில் சோதனை மேக்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: