×

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்வு: சவரன் ரூ.34,672-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்ந்து ரூ.34,672-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.76 உயர்ந்து ரூ.4,334-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,600 உயர்ந்து ரூ. 70,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Gold price rises by Rs 608 per ounce to Rs 34,672 per ounce
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...