×

வாக்கு எண்ணும் மையங்களை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்.: ஓபிஎஸ்-இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும் என்று ஓபிஎஸ்-இபிஎஸ் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே திமுகவினருக்கு ஸ்டாலின் கோரிக்கை வைத்த நிலையில், அதிமுகவினரும் தற்போது ஓபிஎஸ்-இபிஎஸ் கூறியுள்ளனர்.


Tags : AIADMK , The AIADMK should monitor the counting centers .: OPS-EPS insistence
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...