ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆஜராவதிலிருந்து விலக்கு

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணி காரணமாக ஆஜராவதிலிருந்து விலக்கு தேவை என ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் கோரியிருந்தனர்.

Related Stories:

>