தென்தமிழகம், மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் இடுயுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.: வானிலை மையம் தகவல்

சென்னை: தென்தமிழகம், மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் இடுயுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>