×

டெல்லியில் தனியாக காரில் செல்லும் போது முகக்கவசம் அனுமதி கட்டாயம்: ஐகோர்ட்

டெல்லி: டெல்லியில் தனியாக காரில் செல்லும் போது முகக்கவசம் அனுமதி கட்டாயம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது இடத்தில் பயன்படுத்தக்கூடிய வாகனம் என்பதால் அதில் பயணிப்போர் முகக்கவசம் அனுமதி கட்டாயம் என தெரிவித்துள்ளது.


Tags : Delhi , Delhi, Mask, Delhi iCourt
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு