×

மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா ? : கமல் நேரில் ஆய்வு

கோவை : கோவையில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமான ஐசிடி கல்லூரியில் கமல்ஹாசன் ஆய்வு மேற்கொண்டார். மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நேரில் பார்வையிட்டார்.

Tags : Kamal , கமல்ஹாசன்
× RELATED கமலுடன் மீண்டும் இணைந்த லோகேஷ் கனகராஜ்