×

வேளச்சேரியில் வாக்களித்த சின்னத்தை உறுதி செய்யும் ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை பைக்கில் கொண்டு சென்றவர் பிடிபட்டார்..!

சென்னை: வேளச்சேரியில் வாக்களித்த சின்னத்தை உறுதி செய்யும் ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை பைக்கில் கொண்டு சென்றவர் பிடிபட்டார். பிடிபட்ட நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். வேளச்சேரி தொகுதியில் வாக்குசாவடிகளை அதிமுகவினர் கைப்பற்றியதாவும் புகார் எழுந்தது.

Tags : In Velachery, the person who took the machine on the bike after confirming the confirmation of the voting symbol was caught ..!
× RELATED மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற நாம்...